(21/05/2020) Ayutha Ezhuthu – Covid19 Should temples, mosques, churches be reopened? | COVID 19

20
38



#COVID19 | #AyuthaEzhuthu
(21/05/2020) Ayutha Ezhuthu – Covid19 Should temples, mosques, churches be reopened? | COVID 19 | Thanthi TV

Uploaded on 21/05/2020:

Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @

Nguồn: https://dantribaomoi.com

Xem thêm bài viết khác: https://dantribaomoi.com/tin-moi

20 COMMENTS

  1. மத்திய அரசின் செயல் திறமையற்ற காரனமே இந்த கோரானாவுக்கு காரணமாக இருக்கலாம்

  2. அய்யா அர்சுன் சம்பாத்
    கொரொனா நோய் உள்ள 10 நபரை கோவில்வைத்து குனமாக்கு பாக்கலாம் லுசா நீ

  3. விவாதம் அழகான முறையில் சென்று கொண்டிருக்கும் போது அர்ஜின் சம்பத் என்ற மதவெறி பிடித்த நாய் எல்லா சங்கிகளும் எப்பொழுதும் செய்வது போல் முஸ்லிம்களை தேவையில்லாமல் இழுத்து விவாதத்தை சீர்குழைக்க பார்க்கிறான். அதற்கு நெறியாளர் எந்த வித ஆட்சேபனையும் சொல்லாதது மிகவும் கண்டிக்கதக்கது. ஏன் இவனை போன்ற மதவெறி பரதேசிகளை மீண்டும் மீண்டும் அழைக்கிறீர்கள். எத்தனையோ நல்ல இந்துமத ஆன்மீகவாதிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களை அழைத்து விவாதத்தை நல்லமுறையில் கொண்டு செல்லலாமே.

  4. Marjun mambath ae corona uru fulla parapiruvan pola…mandayanuku basic knowledge kuda illa virus pathi…idhulam enga urupadapogudhu…idha follow panra kuthatha ninachadhan paridhabama iruku..

  5. கோயில்கள் கொரானவைக் குணப்படுத்தும் என்று நாஞ்சில் சம்பத் கூறுகிறார். சபரிமலைக்கு யாத்திரை வரும்போது விபத்தில் சிக்கியும், சபரிமலையில் செயற்க்கையாக உருவாக்க்ப்படும் மகரஜோதியை பார்க்க கூடிய கூட்டத்தில் சிக்கியும் பலர் இறந்தபோது அய்யப்பன் காப்பாற்றவில்லை. சுனாமியில் வேளாங்கன்னியில் பலர் செத்த்போது மேரிமாதா காப்பாற்றவில்லை. மெக்காவில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தபோது அல்லா காப்பாற்றவில்லை. ஆனால் பொய்யான அய்யப்பனையும், மேரிமாதாவையும், அல்லாவையும் கும்பிடும் மடையர்களுக்கு அறிவு வரவில்லை. மதம் என்னும் மனமயக்கத்திலிருந்து மனிதகுலம் விடுபட்டாலொழிய அமைதி நிலவாது. மதம் என்னும் கொடிய வியாதியை வேரருக்கவண்டிய அவசியத்தை அறிவார்ந்த மக்களே புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனை. "எனக்கு மதம் கிடையாது" என்று ஒவ்வொருவரும் பகிரங்கமாக அறிவிக்கும் இயக்கம் தொடங்குவது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன்.

  6. மக்கள் தடுப்பு நடவடிக்கை யோடு செயல்பட வேண்டாம்

  7. மக்களின் நலன் கருதி அரசு செயல்பட்டு வருகிறது

  8. நிலைமை சிறிது சிறிதாக மாறுகிறது….நிலைமை முழுமையாக மாறுவது மக்களின் கைகளில் தான் உள்ளது

  9. முதலில் அரசை குறை சொல்வதை விட்டுட்டு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக நிலைமையை தங்களால் முடிந்த அளவுக்கு ஒன்றிணைந்து எதிர்ப்போம் !!!

  10. அரசு ஒரு கரமாகவும், மக்கள் இன்னொரு கரமாகவும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிலைமை விரைவில் மாறும்…

  11. நிலைமை முழுமையாக மாறுவது மக்களின் கைகளில் தான் உள்ளது…government சைடுல எனக்கு தெரிஞ்சி எல்லாமே அவங்க சரியா தான் செஞ்சிட்டு இருக்காங்க.

  12. எல்லதயும் திறங்கள் அல்லது எல்லதயும் மூடுங்காள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here